15 மாணவர்கள் 9A சித்திகளை பெற்று கெகுணகொல்ல தேசிய பாடசாலை பாரிய வரலாற்றுச் சாதனை.
O/L பரீட்சையில் 15 மாணவர்கள் 9A சித்திகளை பெற்று கெகுணகொல்ல தேசிய பாடசாலை பாரிய வரலாற்றுச் சாதனை.
இம்முறை கெகுணகொல்ல தேசிய பாடசாலையில் அதிகமான மாணவர்கள் சாதாரண தர பரீட்சை பெறுபேற்றில் 9A சித்தி பெற்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளனர்.
இதுவரை நமக்குக் கிடைத்த தகவல்களின் படி 15 மாணவர்கள் 9A சித்தி பெற்றுள்ளதாகவும் மேலும் பல மாணவர்கள் 8A 1B பெற்றுள்ளதாகவும் செய்திகள் கிடைக்கப் பெற்றுள்ளன.
அந்த வகையில் இதுவரை கிடைக்கப்பெற்ற தகவலின் படி பின்வரும் மாணவர்கள் 9A சித்திகளை பெற்றுள்ளனர்.
1. IM. Inshaf
2. MAM.Assiraj
3. MA.Ismath
4. MK.Murshid
5. MHF.Hana
6. AHF.Sahnas
7. MSHF.Sulthana
8. AWF.Nusfa
9.MHF.Samra
10.W.Rakshana
11.MHF.Ilma
12. AR.Risma
13. MAS.Asma
14. ACF.Misfa
15. MT.Amani
மேலும் இம்முறை O/L பரீட்சையில் சித்தி பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் இவர்களின் கல்விக்காக பாடுபட்ட அதிபர்கள்,ஆசான்கள்,பெற்றார்கள், பாடசாலை அபிவிருத்தி சங்கம் , பழய மாணவர் சங்கம் அனைவருக்கும் நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம்....
விஷேடமாக இம் மாணவர்களின் எதிர்காலத்துக்காக தனது முழு நேரத்தையும் அர்ப்பணித்துக் கொண்டிருக்கும் தரம் -10,11 பகுதித்தலைவர் ASM.Anees ஆசிரியருக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.
15 மாணவர்கள் 9A சித்திகளை பெற்று கெகுணகொல்ல தேசிய பாடசாலை பாரிய வரலாற்றுச் சாதனை.
Reviewed by nafees
on
00:56
Rating:
No comments: