நிலம் தினம் எதிர்ப்பு தின ஆர்பாட்டத்தில் குறைந்த பட்சம் 14 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.42 வது “ லேண்ட் டே” பேரணி இஸ்ரேல் எல்லையை நோக்கி சென்ற போது அங்கு மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களில் 14 பேர் கொல்லப்பட்டும் பலர் காயமடைந்தும் உள்ளனர்.
No comments: