இன்று பிற்பகல் ஆற்றில் மூழ்கி தாய், 14 வயது மகள் உற்பட நால்வர் பலி.

காலி, ஹிநிதும பிரதேசத்தில் கிங் கங்கையில் மூழ்கி நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக எமது செய்தியாளர் கூறினார்.
உயிரிழந்தவர்களில் 14 வயது மகள், 39 வயதுடைய தாய் மற்றும் இரண்டு நண்பர்களும் உயிரிழந்திருப்பதாக தெரிய வந்துள்ளது.
கினிதும போலீசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். போயா தினம் என்பதால் இன்று பிற்பகல் கினிதும , நுககல பிரதேசத்தில் தலை குளிக்க சென்றபோது இந்த அசம்பாவிதம் இடம்பெற்றுள்ளது.
இன்று பிற்பகல் ஆற்றில் மூழ்கி தாய், 14 வயது மகள் உற்பட நால்வர் பலி.
Reviewed by nafees
on
04:12
Rating:
Reviewed by nafees
on
04:12
Rating:
No comments: