ரஸ்யாவில் தீ... 100 பேர்வரை பலி?
சிரியாவில் மல்டிபரல் குண்டுகளை பொழிந்து தீவிரவாதிகள் என்ற பெயரில் அப்பாவி முஸ்லிம்களை ரஷ்யா
கொன்றுவருவது அறிந்ததே
இந்நிலையில் ரஷ்யாவின் Kemerovo பகுதி சொப்பிங்க் மோல் ஒன்றில் ஏற்பட்ட பாரிய தீயினால் இதுவரை 40 சிறுவர்கள் உட்பட 106 பேர் உடல் கருகி பலியாகி உள்ளனர்.
37 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன, 70 க்கும் மேற்பட்டோர் தீயில் காணாமல் போயுள்ளனர் .
ரஸ்யாவில் தீ... 100 பேர்வரை பலி?
Reviewed by nafees
on
18:57
Rating:
No comments: