கண்டி ஊரடங்கு காலை 10 மணியுடன் முடிவடைகிறது.
கண்டி நிர்வாக மாவட்டத்தில் இன்று (08) மாலை 4 மணி வரை பிறப்பிக்கப்பட்டிருந்த
ஊரடங்கு சட்டம் இன்று (08) காலை 10 மணியுடன் தளர்த்தப்படுவதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
பொலிஸ் மா அதிபரின் பணிப்புரைக்கு அமைய காலை 10 மணியுடன் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படுவதாகவும் பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை இன்று மாலை நான்கு அல்லது 6 மணிக்கு மீண்டும் ஊரடங்கு ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கண்டி ஊரடங்கு காலை 10 மணியுடன் முடிவடைகிறது.
Reviewed by nafees
on
19:59
Rating:
No comments: