அனுராதபுரம் ஸாஹிரா மாணவர்கள் 10 பேர் 9A சித்தகளை பெற்று சாதனை ..

இம்முறை நடந்து முடிந்த க பொ த சாதரண தர பரீட்சையில் அநுராதபுரம் ஸாஹிரா
கல்லூரி மாணவர்கள் வரலாற்று சாதனை படைத்துள்ளனர்.
தற்பொது வெளியாகியுள்ள பரீட்சை பெருபேறுகளின் படி
ஸாஹிரா கல்லூரியின் பத்து மாணவர்கள் 9 A சித்திகளை பெற்றுள்ள அதேவேளை 8 மாணவர்கள் 8 ஆ சித்திகளை பெற்று பொன்விழா வரலாற்றில் சாதனை படைத்துள்ளனர்.
அனுராதபுரம் ஸாஹிரா மாணவர்கள் 10 பேர் 9A சித்தகளை பெற்று சாதனை ..
Reviewed by nafees
on
06:53
Rating:
No comments: