திகன வன்முறையில் கைதான அமித் உற்பட 10 பேருக்கு 29 ஆம் திகதி வரை விளக்கமறியல்.



கண்டி வன்முறை சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 10 சந்தேக நபர்கள் எதிர்வரும் 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த சந்தேக நபர்களில் அமித் வீரசிங்க என்ற சந்தேக நபரும் உள்ளடங்கின்றமை குறிப்பிடத்தக்கது.

கடந்த 8 ஆம் திகதி அதிகாலை கண்டி நகரில் வைத்து கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள்  விசாரணைக்காக கொழும்புக்கு அழைத்து செல்லப்பட்டனர்.
திகன வன்முறையில் கைதான அமித் உற்பட 10 பேருக்கு 29 ஆம் திகதி வரை விளக்கமறியல். திகன வன்முறையில் கைதான அமித் உற்பட 10 பேருக்கு 29 ஆம் திகதி வரை விளக்கமறியல். Reviewed by nafees on 02:33 Rating: 5

1 comment:

  1. கைது செய்யப்பட்ட மற்ற அனைவரும் விடுதலை செய்யப்பட்டுடாங்களா? 10 பேர் தானா இகுறாங்க...

    ReplyDelete

Powered by Blogger.