திகன வன்முறையில் கைதான அமித் உற்பட 10 பேருக்கு ஏப்ரில் 10 வரை விளக்கமறியல் நீடிக்கபட்டது.


கண்டி வன்முறை சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 10 சந்தேக நபர்கள் இன்று  29 ஆம் திகதி வரை
விளக்கமறியலில் வைக்கப்பட்டு இருந்த நிலையில் அவர்களின் விளக்கமறியலை ஏப்ரில் 10 வரை தெல்தெனிய நீதவான் நீடித்துள்ளார்.

குறித்த சந்தேக நபர்களில் அமித் வீரசிங்க என்ற சந்தேக நபரும் உள்ளடங்கின்றமை குறிப்பிடத்தக்கது.

கடந்த 8 ஆம் திகதி அதிகாலை கண்டி நகரில் வைத்து கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள்  விசாரணைக்காக கொழும்புக்கு அழைத்து செல்லப்பட்டனர்.
திகன வன்முறையில் கைதான அமித் உற்பட 10 பேருக்கு ஏப்ரில் 10 வரை விளக்கமறியல் நீடிக்கபட்டது. திகன வன்முறையில் கைதான அமித் உற்பட 10 பேருக்கு ஏப்ரில் 10  வரை விளக்கமறியல் நீடிக்கபட்டது. Reviewed by nafees on 22:39 Rating: 5

No comments:

Powered by Blogger.