பர்ஹான் தேசிய மட்டத்தில் முதலிடம்.

Ysf Colombo (Young Star Foundation) இளம் நட்சத்திர அறக்கட்டளை ஏற்பாட்டில் நடைபெற்ற தேசிய ரீதியான
விருது வழங்கும் விழா 2017 இன், ஒளிப்படப் போட்டியில் புத்தளம் புழுதிவயல் M.N.M Farhan முதலாம் இடத்தை பெற்றுக் கொண்டார்..
இந்நிகழ்வில் பிரதம அதீதியாக கலந்து கொண்ட தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல், அரச கரும மொழி அமைச்சர் மனோ கணேசன் விருதினை வழங்கி வைத்தார். இவ் விருது வழங்கும் விழா நேற்று (ஏப்ரல் 09) கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்றது.
பல தடவை பல போட்டிகளில் பங்குபற்றி தேசிய ரீதியில் முதலிடத்தை பெற்றமை இதுவே முதல்தடவையாகும்..
பர்ஹான் தேசிய மட்டத்தில் முதலிடம்.
Reviewed by nafees
on
23:41
Rating:
Reviewed by nafees
on
23:41
Rating:
No comments: